Welcome to CAM Well Contractor
Our Services
Services / எங்கள் சேவைகள்
CAM Well Contractor பல்வேறு கிணறு மற்றும் நீர் தொடர்பான சேவைகளை வழங்குகிறது.
புதிய கிணறு வெட்டுதல் (New Well Digging)
Hitachi மூலம் புதிய கிணறுகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வெட்டுகிறோம்.
பழைய கிணறு ஆழப்படுத்துதல் (Well Deepening)
உங்கள் பழைய கிணற்றின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு – ஆழப்படுத்தி தருகிறோம்.
கிணறு தூள்வாருதல் (Well Cleaning)
தூள், மண், கற்கள் அனைத்தும் அகற்றப்படும் – சுத்தமாக்கும் சேவை.
திறந்த கிணறு வேலை (Open Well Drilling)
Expertly planting seasonal flowers, shrubs, & perennials that thrive locally for continuous color. Enjoy a garden that evolves each season, unveiling fresh blooms & surprises year-round.
பழைய கிணறு திருத்தும் வேலைகள் (Well Maintenance & Repair)
அருகிலுள்ள கிராமம்/பட்டணம் எதுவாக இருந்தாலும், உங்கள் தேவைக்கு ஏற்ப சேவை செய்கிறோம்.
நீர் அளவு பரிசோதனை (Water Level Testing)
நவீன இயந்திரங்கள் மற்றும் அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணர்களுடன் தரமான சேவையை வழங்குகிறோம்.
வணக்கம்! Welcome to CAM கிணறு வெட்டும் காண்ட்ராக்டர்
“ஒவ்வொரு நீர் துளியும் முக்கியம் – அதை உங்களிடம் கொண்டு வருகிறோம்!”